Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி விநாயகர், மகாமாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2015
12:12

உளுந்தூர்பேட்டை: கீழப்பாளையம் கிராமத்தில் வரசித்தி விநாயகர், மகாமாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா, எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர், மகாமாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 27ம் தேதி கணபதி ஹோமம், முதற்கால பூஜை, 2ம் கால பூஜையும் நடந்தது. 28ம் தேதி மூன்றாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து 29ம் தேதி அதிகாலை 108 பசுக்களை கொண்டு கோ- பூஜை நடந்தது.காலை 8:30 மணிக்கு வரசித்தி விநாயகர், மகாமாரியம்மன், திரவுபதியம்மன் ஆகிய கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அ.தி.மு.க.,ஒன்றிய கவுன்சிலர் முன்னிராஜ்குமார், தே.மு.தி.க., தொண்டரணி மாவட்ட துணை செயலாளர் திருமால் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். எம்.குன்னத்தூர் உளுந்தூர்பேட்டை தாலுகா எம்.குன்னத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிநாயகர், வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணியர், மாரியம்மன், ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள், ஐயப்பன், கெங்கையம்மன், ஆதிபராசக்தி கோவில் ஆகிய 7 கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி 29ம் தேதி காலை 8:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar