Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூய பனிமய மாதா பேராலய விழாவில் ... திருவானைக்கோவிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டயபுரம் கோயிலில் குருபிரதோஷ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
12:08

எட்டயபுரம் : எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர் நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் குருபிரதோஷ விழா சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.எட்டயபுரம் எட்டீஸ்வரர் மூர்த்தி கோயிலில் மாலை மகா கணபதி பூஜையுடன் குருபிரதோஷ விழா துவங்கியது. உலகநலன் வேண்டி மகா சங்கல்பம் நடந்தது. புண்ணியா வாஜனம், கலச ஆவாகனம், பஞ்சசுத்த ஜெபம், பாராயணம், ருத்திர சுத்த ஹோமம், திரவியகுதி, பூர்ணாகுதி நடந்தது. அதிகார நந்தி பகவானுக்கும், எட்டீஸ்வர மூர்த்திக்கும், பெரிய நந்தி பகவானுக்கும் 21 வகையான அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாத்தி, நெய்தீபம் ஏற்றி, வெல்லம் கலந்த அரிசி நிவேதனம் நடந்தது. பக்தர்கள் சோம சூத்ர பிரதட்சண வழிபாடு செய்தனர். சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு பன்னீர் அபிஷேகம் நடந்தது. அன்று திருவாதிரை நட்சத்திரமானதால் நடராஜர் சுவாமிக்கு சோட்டாச்ச உபசார நாட்டிய தீபாராதனை நடந்தது. காண்டாமணியோசை, சங்குநாதம் முழங்க சுவாமி நந்தீஸ்வரருக்கு ஏககால சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரசுராம சுப்பிரமணியன் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானத்தார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar