Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயவாடா துர்கை அம்மன் கோயிலில் ... கல்பாத்தி தேர் திருவிழாவின் ஆயத்தப் பணிகள் துவக்கம்; புதிய வாகனங்கள் கோவில் வந்தது கல்பாத்தி தேர் திருவிழாவின் ஆயத்தப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி ஏகாதசி வைபவம்: காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி ஏகாதசி வைபவம்: காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

05 நவ
2026
02:11

கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை புண்ணியாவசனம் கலச ஆவாகனம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் உற்சவமூர்த்திகளுக்கு  ஸ்தபன ‌திருமஞ்சனம் நடைபெற்றது. நெய் தேன், பால் ,தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது . ரங்கநாதர் வெண் பட்டு உடுத்தி  வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்தார். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமறை மகாதீப ஆராதனை நடந்தது. வைபவத்தில் ஸ்தலத்தார்கள், வேதவியாச பட்டர் , திருமலை நல்லாான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள், மிராசு தாரர்கள்  திருக்கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: நாடு முழுவதும் இன்று கோவர்த்தன பூஜை பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்போரூர் : புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக ... மேலும்
 
temple news
முருகப் பெருமானை முன்னிறுத்தி கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி. தமிழகம் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar