Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பிரதோஷ ... விக்கிரவாண்டியில் சோமவார சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சோமவார சிறப்பு பூஜைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2015
12:12

சின்னசேலம்: சின்னசேலம் அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தை யொட்டி சோமவார பூஜைகள் நடந்தது. சின்னசேலம் அடுத்த  தென்பொன்பரப்பி கிராமத்தில் அமைந்துள்ள சொர்ணம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார உற்சவம் நடந்தது.  காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு 108 வலம்புரி சங்குகள் அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில்,  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் இளங்கோவன்  மற்றும் கார்த்திகேயன், ஸ்ரீதர் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் சின்னசேலம் கங்கதீஸ்வரருக்கும், உலகியநல்லுர் அர்த்தநாரீஸ்வரர்,  கூகையூர்  அசலகுசலம்பிகை பஞ்சாட்ச நாதருக்கும் சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar