Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விக்கிரவாண்டியில் சோமவார சிறப்பு ... கழிஞ்சூர் ஏரி நிரம்பியதால் 26 கிடா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2015
12:12

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசகப் பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா நடந்தது. கடந்த 6ம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனத்துடன் விழா துவங்கியது.தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு வாஸ்துசாந்தியும், அக்னி பிரதிஷ்டையும் நடந்தது. பின் பவித்ரமாலை அணிவிக்கப்பட்டு பூர்ணாஹூதி நடந்தது. கடந்த 7ம் தேதி காலை 6:00 மணிக்கு கோ-பூஜையும், மூலவர் பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையான் அலங்காரமும் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு மகாசாந்தி ஹோமமும், மாலை 6:00 மணிக்கு சுதர்சனஹோமமும் நடந்தது.நேற்று காலை 11:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகாசாந்தி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12:45 மணிக்கு மகாபூர்ணாஹூதி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்வர்ணகவசத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோவிலை வலம் வரச்செய்து, மதியம் 1:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாற்றுமுறையும், தீர்த்தபிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகோபிலமட நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் பாஸ்கர், சவும்யநாராயணன், பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar