Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோதண்டராம ஆஞ்சநேய கோவில் பாத ... காயநிர்மலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2015
12:12

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நந்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், தென்கீரனூர் மற்றும் முடியனூர் அருணாசலேஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

சின்னசேலம்: தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு அண்ணாமலையார் அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், ராயப்பனூர் சிவன் கோவில், குரால் புவனேஸ்வரர் கோவில், உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், பஞ்சாட்சரநாதர் கோவில் ஆகியவற்றில் பிர தோஷ வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar