Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூரில் சொர்க்க வாசல் ... காரைக்கால்  நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு! காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2015
03:12

ஸ்ரீவில்லிபுத்தூர்: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கேயிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா காலை 7மணிக்கு  நடந்தது.  காலை 5 மணியளவில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள், ரகு பட்டர் தலைமையில் பட்டர்கள் செய்தனர்.

Default Image
Next News

காலை சரியாக 7மணியளவில் பெரியபெருமாள் சங்கு சக்கர கவசமணிந்து, ஆண்டாள் ரெங்கமன்னாருடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். அங்கு பெரியாழ்வார் உட்பட ஆழ்வார்கள் எதிர்கொண்டு அழைத்தனர்.  பக்தர்களின் கோவிந்தா, கோபாலா சரணம் முழங்க, மாடவீதிகள் வழியாக வடபத்ரசயனர் சன்னதியில் உள்ள ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். திருவாய்மொழி, அரையர் வியக்யானம் நடந்தது. இதனை தொடர்ந்து டிச.30ந்தேதி வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது. விழாவில் மணவாள மாமுனிகள் ஜீயர் சுவாமிகள், முத்துபட்டர், அனந்தராமகிருஷ்ணபட்டர், சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் செந்தில்குமாரி, தாசில்தார் அன்னம்மாள், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், தக்கார் ரவிசந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் முத்துராஜ், செயல்அலுவலர் ராமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar