Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் பத்திரதீபம் ... தச தீர்த்தங்களில் சிதம்பரம் நடராஜர் தீர்த்தவாரி! தச தீர்த்தங்களில் சிதம்பரம் நடராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டிக்குளம் திருவேட்டை அய்யனார் கோயிலில் மகா கும்பாபிசேக விழா!
எழுத்தின் அளவு:
கட்டிக்குளம் திருவேட்டை அய்யனார் கோயிலில் மகா கும்பாபிசேக விழா!

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
03:02

கட்டிக்குளம்: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கட்டிக்குளத்தில் பூர்ணா, புஷ்கலா சமேத திருவேட்டை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நூதன கோபுர  ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிசேக விழா வரும் 12ம் தேதி காலை 8.55 மணி முதல் 10.25 வரை நடைபெறவிருக்கிறது. விழாவை முன்னிட்டு 10ம்தேதி இரவு: 10.00 மணிக்கு- வள்ளி திருமணம் நாடகமும், 11ம் தேதி இரவு: 8 மணிமுதல்- பரத நாட்டியம், கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 12ம் தேதி கும்பாபிசேகமும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 94436 09395

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar