Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் ... திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் திருப்பதி திருமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூரி சாத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கூரி சாத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2016
11:02

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மூலக்கொத்தளம் கூரி சாத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இக்கோயில் திருப்பணிகள் சில மாதங்களாக நடந்தன. பிப்.10ல் காலை 5மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இரவு 8மணி முதல் யாக வேள்வி துவங்கியது. பிப்.11 காலை 9 மணிக்கு இரண்டாம் யாக வேள்வி, மாலை 5மணிக்கு மூன்றாம் யாக பூஜை நடைபெற்றது. இன்று (பிப்.12) காலை 6 மணிக்கு 4ம் யாக வேள்வி, கஜ, லெட்சுமி பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வருகின்றன. தொடர்ந்து கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar