Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்கிரவாண்டி மாரியம்மன் கோவில் ... அருப்புக்கோட்டை பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் அருப்புக்கோட்டை பழனி ஆண்டவர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜடாமகுட தீர்த்த கோயிலில் மாணவர்கள் உழவார பணி
எழுத்தின் அளவு:
ஜடாமகுட தீர்த்த கோயிலில் மாணவர்கள் உழவார பணி

பதிவு செய்த நாள்

12 பிப்
2016
12:02

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே ஜடாமகுட தீர்த்த கோயிலில் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உழவாரப் பணிகள் மூலம் குப்பைகளை அகற்றினர்.

தனுஷ்கோடி அருகே அமைந்துள்ள ஜடாமகுட தீர்த்த கோயிலில் பிப்., 22ல் மகாமகம் விழா நடக்கிறது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து கோவிலை சுற்றி அடர்ந்து வளந்திருந்த முள்செடிகள், புதர்களை கோயில் நிர்வாகத்தினர் அகற்றினர். இதனை தொடர்ந்து நேற்று அரசு பள்ளி, பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி, வேர்க்கோடு ஜோசப் பள்ளிகளைச் சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், விவேகானந்தா கேந்திர சேவகர்கள் இணைந்து உழவாரப் பணிகள் மூலம் குப்பைகளை அகற்றினர். நகராட்சி சுகாதார அலுவலர் அய்யப்பன், என்.எஸ்.எஸ்., ஆசிரியர்கள் ஜெயகாந்தன், பழனிச்சாமி, நீலாவேலு, கோபிலட்சுமி, அந்தோணிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar