Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துவரிமான் கோயிலில் சிவராத்திரி களரி ... கோவில் விழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்! கோவில் விழா: தலையில் தேங்காய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பங்குனி உத்திர விழா: ஐந்துநாள் தங்கரதம் நிறுத்தம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பங்குனி உத்திர விழா: ஐந்துநாள் தங்கரதம் நிறுத்தம்!

பதிவு செய்த நாள்

11 மார்
2016
10:03

பழநி: பங்குனிஉத்திர திருவிழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு 5 நாட்கள் நிறுத்தப்படுகிறது.பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கிறது. ரூ.2,000 காணிக்கை செலுத்தி ஏராளமான பக்தர்கள் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முக்கிய திருவிழாக்காலங்களில் பக்தர்களின் கூட்டம் காரணமாக தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். பங்குனிஉத்திர திருவிழா திருஆவினன்குடிகோயிலில் வரும் மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 25 வரை நடக்கிறது.இவ்விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்த காவடிகளுடன் வந்து பங்கேற்பர்.  இதன்காரணமாக மார்ச் 21 முதல் 25 வரை ஐந்து நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும் என, பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar