Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பால்குட ... கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
கும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா

பதிவு செய்த நாள்

22 மார்
2016
11:03

காஞ்சிபுரம்: குண்ணங்குளத்துார் கும்பேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர  திருவிழாவில், இன்று, திருக்கல்யாண  நிகழ்ச்சி நடைபெறுகிறது.  மதுராந்தகம் வட்டம், திருமலை வையாவூர் அருகில் உள்ள குண்ணங்குளத்துாரில் உள்ள மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் கோவிலில்,   64வது ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண நிகழ்ச்சி, இன்று இரவு, 8:00 மணியளவில் நடைபெறுகிறது.  அதை தொடர்ந்து, இரவு, 10:00 மணி யளவில் கல்யாண திருகோலத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி முக்கிய தெருக்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவையெ õட்டி, இன்று காலை, 10:00 மணியளவில் மூலவருக்கு அபிஷேகமும், 11:00 மணியளவில் சந்தனக்காப்பும் நடைபெறுகிறது. இரவு, 7:00 மணிக்கு  இல.வெங்கடேசன் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார். இரவு,   திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை குண்ணங்குளத்துார் கிராமவாசிகளும், விழா குழுவினரும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar