Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹாலட்சுமி குபேரன் கோவிலில் ... கோயில் திருவிழா நடத்துவதில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோவிலில் கிண்ணித்தேர் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2016
12:03

கடலுார்: கடலுார் முதுநகர் காமாட்சி அம்மன் கோவிலில் கிண்ணித்தேர் பிரம்மேற்சவம் இன்று துவங்குகிறது. அதனையொட்டி கடந்த 13ம் தேதி  காலை விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், பல்வேறு வாகனங்களில்  சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான கிண்ணித்தேர் உற்சவம் இன்று (22ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி இன்று காலை சுப்ரமணிய  சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து உற்சவர் தேரு க்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடக்கிறது. பின்னர் இரவு 1:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கிண்ணித்தேரில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar