Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு நாளை ... குயவன்குடியில் இன்று பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடிங்கியம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2016
12:03

உடுமலை: கொடிங்கியம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் இரண்டாமாண்டு விழா, இன்றும் நாளையும் நடக்கிறது.உடுமலை அருகே கொடிங்கியத்தில் அமைந்துள்ளது, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.கோவில் இரண்டாமாண்டு விழா, இன்று காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வழிபாடுடன் துவங்குகிறது. காலை, 9:15 மணிக்கு, வலையபட்டி அம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது. நாளை காலை, 5:30 முதல், 7:00 மணிக்குள், கணபதி ேஹாமமும், 8:00 முதல், 9:00 மணிக்குள், விநாயகர் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar