Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் பக்தர்கள் பாதுகாப்பிற்கு ... விஷ்ணுபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் விஷ்ணுபெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் ஆனித் திருமஞ்சனம் உற்சவம்: தெருவடைச்சான் வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் ஆனித் திருமஞ்சனம் உற்சவம்: தெருவடைச்சான் வீதியுலா!

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2016
11:07

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி தெருவடைச்சானில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.  சிதம்பரம்  நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத ஆனந்த  நடராஜ பெருமானுக்கு தினம் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. சன்னதியில் தீட்சிதர்களின் பாராயணம்  நடக்கிறது. காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும். இரவு சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று  முன்தினம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் சிவகாமி சுந்தரி ஆனந்த நடராஜ பெருமான் வீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 9ம் நாள் உற்சவமான 9ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி மகா தரிசனம், சித்சபா பிரவேசம் உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar