Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதி ... வேதம் படித்தால் உலகை படிப்பதற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் ஆடிப்பெருக்கு கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
12:08

காரைக்கால்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, காரைக்கால் அரசலாற்றங்கரையில் நேற்று ஏராளமானோர் மங்கலப் பொருட்களை வைத்து  வழிபாடு செய்தனர். காவிரியின் கடைமடை பகுதியான காரைக்காலில் அரசலாறு, வாஞ்சியாறு, திருமலைராயனாறு ஆகிய ஆறுகளின் கரையோர ங்களில் ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் பல இடங்களில் காவிரி நீர் வராத நிலையில், கடைமடை பகுதிய õன காரைக்காலில் தடுப்பணை மூலம் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில், ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடினர். அதிகாலையில்  குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து, விளக்கு ஏற்றி, மங்கலப் பொருட்கள், பழங்கள், வைத்து பூஜை செய்து வழிபட்டனர். புதுமண தம்பதிகள்  புத்தாடை அணிந்து காவிரியை வணங்கி, பூஜை செய்து, தங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர். மேலும், புதிய தா லிக்கயிறும் மாற்றிக் கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar