Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறிவிப்போடு நிற்குது இருக்கன்குடி ... பூதகுடி மலையாண்டி கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித வனத்து சின்னப்பர் திருத்தலத்தில் தேர்பவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புனித வனத்து சின்னப்பர்  திருத்தலத்தில் தேர்பவனி

பதிவு செய்த நாள்

10 ஆக
2016
12:08

விழுப்புரம்: கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் திருத்தலத்தில், ஆடம்பர தேர் பவனி நடந்தது. விழுப்புரம் அடுத்த கல்பட்டு புனித வனத்து சின்ன ப்பர் திருத்தலத்தில் 2016ம் ஆண்டுப் பெருவிழா, கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி திருப்பலி, நவநாள் திருப்பலி, ÷ தவநற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 8ம் தேதி ஆடம்பர தேர் பவனியையொட்டி, காலை 6:00  மணிக்கு திருப்பலி, 8:00 மணிக்கு பெருவிழா திருப்பலி, இரவு 8:00 மணிக்கு தேவ நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது.  பின், இரவு 10:00 மணிய ளவில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. புதுச்சேரி–கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar