கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜென்ம நட்சத்திர பூஜை நடந்தது. விழாவையொட்டி, கணேஷ் சர்மா தலைமையில் குங்கும அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. விழா குழு நிர்வாகிகள் தியாகராஜன், சபாபதி, வேல்மணி பங்கேற்றனர்.