Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ கோவிலில் 2 ஆயிரம் பேருக்கு ... மகாளய அமாவாசை: மெரினா கடற்கரையில் ஏராளமானோர் தர்பணம் செய்து வழிபாடு! மகாளய அமாவாசை: மெரினா கடற்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலயம் தேர்பவனி விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலயம் தேர்பவனி விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

30 செப்
2016
11:09

ஆர்.எஸ்.மங்கலம், : செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ஆலயத்தில் நடந்த தேர்பவனி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ஆலய விழா கடந்த செப்., 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனைகள் நடந்தது. பாதிரியார் சாமுஇதயன் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் அதிதுாதர், தேவமாதா, இயேசுநாதர், அருளானந்தர் ஆகியோர் வீதி உலா வந்து இறைமக்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் செங்குடி பாதிரியார்சாமுஇதயன், கிராம தலைவர் அருள்சூசை, செயலாளர் எல்.ஆரோக்கியசாமி, பொருளாளர் மிக்கேல்ராஜ், யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், செங்குடி சேவியர், வெட்டுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, சனவேலி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபுசெல்வராஜ், அளவிடங்கான் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கியசாமி, முன்னாள் ராணுவ வீரர் சேவியர்ராஜ், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கியமோரீஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் செங்கோல், விஜயராணி சரவணன், புலி வீரதேவன் கோட்டை பாரதி தொடக்கப்பள்ளி ஆசிரியர் தனபாலன், புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருணாகரன், ஆனந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேவியர்ராஜ், தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கிய சகாயதாஸ், ஜே.ஜே.கேபிள் உரிமையாளர் ஜான், அபர்ணா ஸ்டோர் உரிமையாளர் அரசு, ஜோதி ஆசிரியை, அன்னை ஆட்டோஸ் பேர்ஸ் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar