Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி நவராத்திரி விழா: அக். ... கண்டாச்சிபுரத்தில் பிரதோஷ வழிபாடு கண்டாச்சிபுரத்தில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் கோயிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் கோயிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

30 செப்
2016
12:09

இளையான்குடி,: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நாளை (அக்1)ல் மாலை 4:30மணிக்கு விசேஷ பூஜையுடன் நவராத்திரி விழா துவங்குகிறது. தினமும் மாலை 4:30 மணிக்கு கும்பம் வைத்து அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்து பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக அக்.7 பகல் 3:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. அக்10ல் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாலை 4:30மணிக்கு அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தி சந்தன அலங்காரம் செய்து விசேஷ பூஜையும், அக்11ல் மாலை 4:30மணிக்கு விஜயதசமியை முன்னிட்டு அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தி விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar