Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மண்டபம் கோயில்களில் பொங்கல் விழா திருவண்ணாமலை சோமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: வரும் 26ல் கோலாகலம்! திருவண்ணாமலை சோமநாதீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதல்வர் ஜெ., நலம்பெற சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2016
01:10

கம்பம், முதல்வர் ஜெ. உடல் நலம் பெற வேண்டி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று முன்தினம் காலை தேனி எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., கதிர்காமு, மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் மணி, கூடலுார் நகராட்சி தலைவர் அருண்குமார், ஜெ., பேரவை வீரபாண்டியன், நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். சூரியனார் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், ஆலங்குடி குரு ஸ்தலம், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில், கீழப் பெரும்பள்ளம் கேது கோயில், திங்களூர் சந்திரன் கோயில், திருவெண்காடு புதன் கோயில், கஞ்சனுார் சுக்கிரன், திருநாகேஸ்வரம் ராகு கோயில் ஆகிய நவக்கிரக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பகோணம் கல்கருடர் கோயில், பழநி முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், வழிபாடுகளை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar