ஐப்பசி பஞ்சமி: ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2026 10:10
கோவை: ஐப்பசி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் பைபாஸ் ரோடு சுண்டக்காமுத்தூர் ரோடு பகுதியில் அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. விழாவில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.