Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகிரிநாத சுவாமி பெருமாள் கோவிலில் ... ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தீபாராதனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரம்பாக்கத்தில் பார் வேட்டை திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2017
12:01

பேரம்பாக்கம் : பொங்கல் பண்டிகையை ஒட்டி, பேரம்பாக்கத்தில், நேற்று முன்தினம் பார் வேட்டைநடந்தது. திருவள்ளூர் அடுத்த, பேரம்பாக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று, கூவம் ஆற்றுங்கரையோரம் பார் வேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, பார் வேட்டை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், பேரம்பாக்கத்தில் இருந்து, பாலமுருகன், காசி விஸ்வநாதர், சோளீஸ்வரர் மற்றும் களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் கிராமத்தில் இருந்து, வேங்கட பெருமாள் ஆகிய உற்சவர்கள் வந்தனர். அதை தொடர்ந்து, சிவபுரம் கிராமத்தில் இருந்து விநாயகர், மாரிமங்கலம் கிராமத்தில் இருந்து வள்ளலார், மாரியம்மன் என, மொத்தம், ஒன்பது உற்சவர்கள், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒரே இடத்தில் கூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், பேரம்பாக்கம், நரசிங்கபுரம், கடம்பத்துார், மப்பேடு, மாரிமங்கலம், தக்கோலம் உட்பட, 10க்கும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வந்திருந்தனர், பின், அந்தந்த கிராமங்களில் உற்சவர்களின் வீதிஉலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar