கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சந்திர தரிசனத்தை முன்னிட்டு நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முன்னதாக நவகிரகமான சந்திரனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதும், நவகிரகங்களை சுற்றிவந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.