Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ ... இன்று ஆற்றுக்கால் பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகுளம் தெப்போற்சவம் நாளை கோலாகல ஏற்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2017
12:03

வாலாஜாபாத்: ராஜகுளம் கிராமத்தில், வரதராஜப் பெருமாள் தெப்போற்சவம், நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, காஞ்சி வரதராஜப் பெருமாள் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, 24ம் ஆண்டு தொப்போற்சவத்தை முன்னிட்டு, நாளை காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், காஞ்சி வரதராஜப் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி, நத்தப்பேட்டை வழியாக வையாவூர், கவுரியம்மன்பேட்டை, ராஜகுளம் வந்தடைவார்.  அதையடுத்து, மூவரும் மீண்டும் கண்ணாடி பல்லக்கில், சிட்டியம்பாக்கம், இலுப்பப்பட்டு, பழைய இலுப்பப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று, மாலையில், ராஜகுளம் மண்டபத்தை வந்தடைவர்.மூவருக்கும், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து, இரவு மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், காஞ்சி வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, இலுப்பப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், கே.ரோஸ்கண்ணன் மற்றும் சிட்டியம்பாக்கம் கிராமவாசிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar