Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கமுதி முத்துமாரியம்மன் கோயில் ... அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம்: ஆனந்த புஷ்கரணியில் தெப்போற்சவம் அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம்: ஆனந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோயில் விழா: பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோயில் விழா: பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
06:04

கமுதி:  கமுதி முத்துமாரியம்மன் கோயிலில், உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடமணிந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் 13ம் ளில் சேத்தாண்டி திருவிழா, என்ற வினோத நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவர்களின், கையில் அக்கினி சட்டி, கரும்பாலை தொட்டில் எடுத்தனர். பலர் பூக்குழி இறங்கினர். பக்தர் மரகதவேல் கூறுகையில், ‘ அம்மன் அருளால் உடலில் அம்மை, தோல் நோய்களில் இருந்து விடுபட வேண்டி உடலில் சேறு பூசி சேத்தாண்டி வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறோம். குழந்தை வரம் வேண்டி கரும்பாலை தொட்டில் எடுத்தும், அக்கினிசட்டி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த பாரம்பரிய நேர்த்தி கடனை செலுத்த தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வருகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar