Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 17ம் நுாற்றாண்டு வீரக்கல் கற்சிற்பம் ... பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் யாகசாலை பூஜை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் யாகசாலை பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2017
11:04

திருப்புத்துார் : சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் திருப்பணி நடந்து மே 1ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏப்., 24ல் யாகசாலைக்கான பூர்வாங்க பூஜைகள் கோயிலில் நடந்தன. நேற்று காலை பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷணம் நடந்தது. மாலையில் கோயில் மூலவர் சன்னதி முன்பாக கொடிமரம் அருகில் கும்பங்களுக்கு அலங்காரம் நடந்து, கலசங்களில் சிவாச்சாரியார்களால் புனிதநீர் நிரப்பப்பட்டது. பின்னர் கலசங்களை ஏந்தி சிவாச்சாரியார்கள் யாகசாலைக்கு புறப்பட்டனர். இரவு 7:45 மணிக்கு முதற் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. ஏற்பாட்டினை பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் நகரத்தார் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar