Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ... திருப்பதிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால் தலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2017
12:04

சென்னை: ஸ்ரீராமானுஜரின் 1000வது அவதார திருநாளை முன்னிட்டு, மே 1ம் தேதி ஸ்ரீராமானுஜரின் நினைவு தபால் தலை வெளியிடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருக்கல்யாண உற்சவத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண  உற்சவத்தை தரிசிக்க இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.,28) முதல் மே 9 வரை நடக்கிறது.

திருக்கல்யாண உற்சவம் வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் மே 7 காலை 8:30 மணிக்கு நடக்கிறது.பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக கட்டணமில்லா தரிசன முறையில்
அனுமதிக்கப்படுவர். (தீதீதீ.ட்ச்ஞீதணூச்டிட்ஞுஞுணச்டுண்டடி.ணிணூஞ்) என்ற இணையதளத்தில் இன்று முதல் மே 2 வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிநாட்டு பக்தர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும், பக்தர்கள் பிரதான டிக்கெட் விற்பனை நிலையத்தில் முன்பதிவு செய்யலாம். உற்சவத்தை தரிசிக்க 500, 200 ரூபாய் கட்டணச்சீட்டு பெற விரும்புபவர்கள் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுனர்
உரிமம் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு வர வேண்டும்.
இணை ஆணையர் அலுவலகத்திற்கு மனு அனுப்பியும் முன்பதிவு செய்யலாம், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக,10 நாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு புஷ்ப ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் திருநட்சத்திர ஜெயந்தி விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் - கோவில்பட்டி பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் வைகாசி ... மேலும்
 
temple news
மேலுார்; திருவாதவூர், திருமறைநாதர் , வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏப்.27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar