Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பறந்து வந்த கருடச் சிற்பம் பூஜையில் எருக்கம் பூ
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வள்ளலார் ஓவியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2017
01:05

திருவண்ணாமலை  செஞ்சி சாலையில் உள்ள கீழப்பென்னாத்தூர் அருகேயுள்ளது, வேட்டவலம், அங்குள்ள அருணாசல வசந்தசேன வாணதரய அப்பாசாமி பண்டாரியார் மாளிகைக்கு 1864ம் ஆண்டு தனது 41ம் வயதில் ராமலிங்க அடிகளார் சென்றார். ஜமீன்தாரின் முதல் மனைவிக்கு மகோதரம் என்ற நோயும், இரண்டாவது மனைவிக்கு பிரம்ம ராட்சஷ பேயும் பிடித்திருந்தது. அதை குணமாக்கச் சென்ற வள்ளலாரை, ஓவியமாக வரையச் செய்திருக்கிறார், ஜமீன்தார்.

சென்னையில் பிரபல போட்டோ ஸ்டூடியோ நடத்திய மாசிலாமணி என்பவர் எட்டு முறை வள்ளலாரை படம் எடுத்தும், அவர் உடுத்தியிருந்த வெள்ளாடை மட்டுமே படத்தில் விழுந்ததே தவிர, ராமலிங்க அடிகளாரின் முகம், கை, கால் விழவில்லை. எனவேதான் வேட்டவலம் ஜீமன்தார், வள்ளலாரை ஓவியமாக வரைய விரும்பினார். இந்த ஓவியத்தை கல்கத்தாவில் உள்ள ஹௌரா கிளாஸ்கோ ஃபோட்டோ பிரிண்டிங் கம்பெனி படமெடுத்துக் கொடுத்தது. அந்தப் படத்தைத்தான் இன்று நரை நாம் பயன்படுத்துகிறோம். வழிபடுகிறோம்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar