Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ... சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துக்குமரசாமி கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
12:11

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி சாமி கோவிலில் வரும் 13ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டத்தில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பரங்கிப்பேட்டையில் பழமை வாய்ந்த முத்துக்குமரசாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசம், கந்தசஷ்டி திருவிழா மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹரா திருசதி வழிப்பாடு நடந்து வருகிறது. வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமரசாமிக்கு சத்ருசம்ஹரா த்ரிசதி வழிப்பாட்டு குழு சார்பில் சுமார் 20 லட்சம் மதிப்பில் நூதன திருத்தேர் செய்யப்பட்டது. திருத்தேர் வெள்ளோட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சத்துணவுத்துறை அமைச்சர் சம்பத், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி பங்கேற்று திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். ஏற்பாடுகளை சத்ருசம்ஹரா த்ரிசதி வழிப்பாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar