Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிறந்த கதை அறிவோமோ! ஊரறிய உபதேசித்தவர் உபதேசம் பெற வந்த ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதோ ஒரு அழகிய பதில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
05:09

புரட்டாசி சனியன்று உங்கள் குழந்தையுடன் கிருஷ்ணர் கோவிலுக்கு போகிறீர்கள். குழந்தை உங்களிடம், அப்பா! கிருஷ்ணர் கோயிலுக்குப் போகிறோமே! கிருஷ்ணா என்பதன் அர்த்தம் என்ன? என்று கேட்கும். உடனே நீங்கள், கிருஷ்ணா என்ற சொல்லில் உள்ள க்ருஷ் என்றால் பூமி. ணா என்றால் விடுவிப்பவன். தன்னை வணங்குவோரை பூமியில் இருந்து விடுவித்து சொர்க்கம் தருபவன், என்று சொல்ல வேண்டும். உடனே குழந்தை, இந்த பூமியை விட்டு ஏன் போக வேண்டும். இங்கே என்ன கஷ்டம்? என்று கேட்கும். இதற்கு நம்மிடம் ஆயிரம் பதில்கள் இருக்கும். அதை புரிகிற மாதிரி எடுத்துச் சொல்ல வேண்டும். உடனே குழந்தை, இந்த கஷ்டத்தில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? என்று கேட்கும். அதற்கு நீங்கள் கிருஷ்ண... கிருஷ்ண என்று சொன்னாலே போதும் என சொல்லுங்கள். அதெப்படி? என குழந்தை கேட்கும். அதற்கு நீங்கள், க்ருஷ் என்றால் பூமி. ண என்றால் ஆனந்தம். பூமியில் வாழும் மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்றும் ஒரு பொருளும் இருக்கிறது. அவன் பெயரைச் சொல்லி நல்லதைச் செய்தால் அவன் நம்மை வாழ வைப்பான் என்று சொல்ல வேண்டும். இந்தப் பதிலை குழந்தை, தன் நண்பர்களிடமும் சொல்லி மகிழும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar