Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெட்டவனை திருத்தும் வழி நல்ல பாதை எது?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெளிவாக எழுதுங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
05:09

நீங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ ஏதாவது தகவல்  எழுதப் போகிறீர்களா? அதற்குரிய முறை.

* எழுதத் துவங்கும் முன் அளவில்லா கருணையும் இணையில்லா கிருபையும் உடைய இறைவனின்  திருப்பெயரால் இதை துவக்குகிறேன், என்று எழுதிவிட்டு, விஷயத்தை
தொடருங்கள்.
* உங்கள் முகவரியை தெளிவாக எழுதுங்கள். ஏனெனில், படிப்பவர் அதற்கு பதில் அனுப்ப வேண்டுமானால், பழைய டைரிகளைப் புரட்டி, முகவரியை தேட வேண்டிய அவசியம் வராது. முகவரி தொலைந்து போயிருந்தால் அவர் சிரமத்திற்கும் ஆளாவார். உறையின் இடப்பக்கத்தில் உங்கள் முகவரியை அழகாக, தெளிவாக, தவறின்றி எழுதுங்கள்.
* எழுதும் தேதியை அவசியம் குறிப்பிடுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் (வணக்கம்)
என்ற பதத்தை முஸ்லிம் நண்பர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் எழுதும் போது, நேர்வழியைப் பின்பற்றுபவர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டும், என்றும் எழுதுங்கள்.
* விஷயத்தை சுருக்கமாக, அதே நேரம் படிப்பவருக்கு புரியும்படியாக, மிக எளிய நடையில் எழுதுங்கள். இதனால், படிப்பவருக்கு உங்கள் மீது நல்லெண்ணம் ஏற்படும். பத்திகளாக பிரித்து இடம்விட்டு எழுதுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar