Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மாத பூஜைகளுக்கு சபரிமலை ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி விழா: செப்.23ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி விழா: செப்.23ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

14 செப்
2017
11:09

மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம் செப்.,23ல் காலை 6:30 மணிக்கு மேல் காலை 7:15 மணிக்குள் நடக்கிறது. இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகிறார். செப்.,24 காலை கிருஷ்ணாவதாரம், இரவு சிம்ம வாகனம் செப்.,25 காலை ராமாவதாரம், இரவு அனுமார் வாகனம். செப்.,26 காலை கஜேந்திர மோட்சம், இரவு கெருட வாகனம். செப்., 27 காலை ராஜாங்க சேவை, இரவு பெருமாள் சேஷ வாகனம். செப்.,28 காலை காளிங்க நர்த்தனம். இரவு மோகன அவதாரம். செப்.,29 காலை சேஷ வாகனம், இரவு புஷ்ப வாகனம். செப்.,30 காலை வெண்ணெய் தாளி, இரவு குதிரை வாகனம். அக்.,1 காலை 8:45 மணிக்கு மேல் 9:15 மணிக்குள் திருத்தேர், இரவு பூப்பல்லக்கு. அக்.,2: காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரி. இரவு பூச்சப்பரம். அக்.,3: மதியம் 12:00 மணிக்கு தெப்ப உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் மாரிமுத்து செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar