Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்ச்சுனன் தபசு அகழியில் நீர் ... பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பிரசாதம் தயாரிக்க உணவு பாதுகாப்பு உரிமம் அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2017
01:11

சபரிமலை: சபரிமலையில் பிரசாதம் தயாரிக்க, உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என, சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு மண்டல அலுவலகத்தில் இருந்து, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அப்பம் மற்றும் அரவணை. இந்த பிரசாதம் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும், மாநில உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள், சோதனை நடத்துகின்றனர். கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் படி, இந்த பரிசோதனை, தயாரிப்புக்கு முன்பும், பிறகும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறையின், சென்னை மண்டல அலுவலகத்தில் இருந்து, சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பிரசாதம் தயாரிக்க உரிமம் பெற வேண்டும் என்றும், இது தொடர்பான முடிவை, நவ.,15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தினமும் இரண்டு டன்னுக்கு அதிகமான உணவு தயாரித்தால், அதற்கான உரிமத்தை, மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar