Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவி கருமாரியம்மன் கோவிலில் ... வெங்கடேச பெருமாளுக்கு மகா சம்ப்ரோக் ஷணம் வெங்கடேச பெருமாளுக்கு மகா சம்ப்ரோக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 நவ
2017
11:11

சென்னிமலை: முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த, 1ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலையில், காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பூஜை நடத்தினர். இதை தொடர்ந்து உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து பொங்கல் வைபவம் நடந்தது. நூற்றுக்கணக்கான மக்கள், ஆடு, கோழி பலியிட்டு அம்மனை வழிபட்டனர். மாலையில், குழந்தைகள் சேறு பூசி வேஷமிட்டு, அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றினர். மாலை, 4:00 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொடர்ந்து சுற்று பகுதியில் உள்ள, 14க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar