Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகம்பட்டியில் 3 கோயில்கள் ... பாகூர் மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம் பாகூர் மூலநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாலீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படுமா?

பதிவு செய்த நாள்

01 டிச
2017
12:12

திருக்கழுக்குன்றம் : மிகவும் பழுதடைந்து காணப்படும், நெரும்பூர் திருவாலீஸ்வரர் கோவிலை புனரமைக்க, அறநிலைய துறை நிர்வாகம் முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தில், 900 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி., 11ம் நுாற்றாண்டில், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பழுதடைந்து காணப்படுகிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் சுற்றுப்பகுதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்டவற்றில் செடிகள் வளர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், இக்கோவில் முழுமையாக சீரழிந்து விடும் என, பக்தர்கள் கூறுகின்றனர்.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar