Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகப்பெருமான் அகூர் ... சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
11:01

சிவகங்கை : சிவகங்கையில் பழமையான விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட பழமையான இக்கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 17 கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. ஜன.19 மாலை முதல் யாகசாலை பூஜையும், ஜன., 21மாலை ஐந்தாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. நேற்று காலை 5:30 மணிக்கு விநாயகர் வழிபாடும், ஆறாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. காலை 7:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனையும், 8:00 மணிக்கு தத்வார்ச்சனை, நாடிசந்தானம் நடந்தன. காலை 9:00 மணிக்கு கடம் புறம்பாடும், 10:00 மணிக்கு மூலவர் விமானத்திற்கும், ராஜகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சுப்ரமணியன், விநாயகர், ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டன. சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் மற்றும் மகஷே்துரை, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar