கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆரியங்காவு சாஸ்தா கோவிலில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகள், பக்தர்களின் வசதிக்காக வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை4.45 திருப்பள்ளி உணர்த்தல்5.00 நிர்மால்ய தரிசனம்5.30 அபிஷேகம்6.45 உஷ பூஜை7.00 பாகவத பாராயணம்10.00 தந்திரி பூஜை10.30 சுவாமி பவனி
பகல்12.00 உச்சபூஜை12.30 தீபாராதனை
மாலை5.00 மாப்பிள்ளை அழைப்பு,தாலப்பொலிஊர்வலம்6.45 தீபாராதனை7.00 பாண்டியன் முடிப்பு நிச்சயதார்த்தம்
இரவு8.00 சொர்ண புஷ்பதாம்பூலம்9.00 அத்தாழ பூஜை.