Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோவிலில் திருநீலகண்ட ... பழநி கோயிலில் தீத்தடுப்பு நடவடிக்கை : மீனாட்சி அம்மன் கோயில் சம்பவம் எதிரொலி பழநி கோயிலில் தீத்தடுப்பு நடவடிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் குவிக்கப்பட்டுள்ள விறகுகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலில் குவிக்கப்பட்டுள்ள விறகுகள்

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
01:02

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வன்னி மரத்தடி விநாயகர் வளாகத்தில் பல டன் விறகுகள் குவிக்கப்பட்டுள்ளன. விநாயகர் கோயில் பின்புறம் பிரசாத சமையல் கூடம் உள்ளது. அப்பம், லட்டு போன்றவை காஸ் சிலிண்டர் அடுப்பில் தயாரிக்கின்றனர். புளியோரை, பொங்கல் விறகு அடுப்பில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக வன்னி மரத்தடி விநாயகர் முன், பல டன் விறகுகள் குவிக்கப்பட்டுள்ளன. சமையல் அறையில் இருந்து பகல் முழுவதும் கரும்புகை வெளியேறி அருகில் உள்ள கலைநயமிக்க கோபுரங்கள், கோயில் உட் பிரகாரங்களில் பரவி மாசடைய செய்கிறது. தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் விறகால் பயங்கர சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமையல் கூடத்தில் விறகு அடுப்புகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் வளாகத்தில் இருந்த மரப்பலகைகளும் அகற்றப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar