Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களில் போலி சீட்டு; ... திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சிலைகள் விபரம் சேகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
01:02

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தையடுத்து, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவில்களில், சிலைகளின் விபரம் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியில், அறநிலைய துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: அறநிலைய கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில், பஞ்சலோகம், தங்கம், வெள்ளி, கற்சிலைகள் உள்ளன. ஆய்வு பணி : அச்சிலைகளின் நிலை, பாதுகாப்பு தன்மை குறித்து, விபரம் கேட்கப்பட்டுள்ளது.பஞ்சலோக சிலைகளுக்கு மட்டும், அதன் உயரம், அகலம், எந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது, எடை உள்ளிட்ட விபரங்களை கூடுதலாக சேர்த்து அனுப்பும்படி, சென்னை, இந்து சமய அறநிலைய தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.இத்தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க, செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவாரத்தில், பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆய்வு பணி தீவிரமாக நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar