Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடாரண்யேஸ்வரர் கோவிலில் ... மேல்மலையனூர் கோவிலில் தீயணைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கச்சிநம்பி கோவிலில் வருஷோத்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2018
12:02

காஞ்சிபுரம் : திருக்கச்சிநம்பி கோவிலில், வருஷோத்ஸவம் நேற்று துவங்கியது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாளின் அந்தரங்க பக்தராகவும், திருவாலவட்டம் முதலான கைங்கர்யம் செய்தவராகவும் விளங்கியவர் திருக்கச்சிநம்பிகள். இவருக்கு, அஷ்டபுஜபெருமாள் கோவிலில் இருந்து, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில், தனி கோவில் உள்ளது. இதனால் இத்தெரு, ’திருக்கச்சி நம்பி தெரு’ என, அழைக்கப்படுகிறது. திருக்கச்சிநம்பிகளுக்கு, ’மாமுல்படி’ எனப்படும், வருஷத்திய முதல் நாள் உற்சவ வைபவம், நேற்று மாலை துவங்கியது. இதில், திருக்கச்சிநம்பிகள், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிப்., 24ல், மிருகசீரிஷ நட்சத்திர சாற்றுமறையும், வரதராஜ பெருமாள், திருக்கச்சிநம்பிகள் சன்னதிக்கு எழுந்தருளி, சேவை சாற்றுமுறை நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar