Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூன்றாம் பிறை பார்ப்பது ஏன்? விநாயகர் பூஜை செய்யும் போது பொரி படைப்பது ஏன்? விநாயகர் பூஜை செய்யும் போது பொரி ...
முதல் பக்கம் » துளிகள்
ராஜகோபுரத்தில் பைரவர்
எழுத்தின் அளவு:
ராஜகோபுரத்தில் பைரவர்

பதிவு செய்த நாள்

17 பிப்
2018
04:02

தனது தவத்தை கலைத்த மன்மதனை அழித்தார் சிவன். கலங்கிய மன்மதனின் மனைவி ரதி, சிவ வழிபாடு செய்யவே, அவன் அவளது  கண்களுக்கு மட்டும் தெரியும்படியாக விமோசனம் கொடுத்தார். காமன் என்னும் மன்மதனை உயிர்ப்பித்த சிவன், காமநாதீஸ்வரர் என்று பெயர்  பெற்றார். இவருக்கு சேலம் மாவட்டம் ஆறகழூரில் கோயில் இருக்கிறது. இங்கு அஷ்ட (எட்டு) பைரவர் சன்னதி விசேஷம். இவர்களில் அசிதாங்க பைரவர் சூரியனுடனும், சண்டபைரவர் சந்திரனுடனும், பீஷண பைரவர், பீட வடிவிலும் காட்சி தருகின்றனர். கபால பைரவர் ராஜகோபுர உச்சியில் இருக்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar