Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆள்வது ... கும்பேஸ்வரர் பெயர் காரணம் கும்பேஸ்வரர் பெயர் காரணம்
முதல் பக்கம் » துளிகள்
மகாமக குளம் தீர்த்த நீராட்ட பலன்!
எழுத்தின் அளவு:
மகாமக குளம் தீர்த்த நீராட்ட பலன்!

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
03:02

மகாமக குளத்திற்குள் 19 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நீராடினால் ஏற்படும்  பலன்.

1. வாயு தீர்த்தம்    – நோய் நீங்குதல்
2. கங்கை தீர்த்தம்    – அமைதியான மரணம்
3. பிரம்ம தீர்த்தம்    – முன்னோர்களின் பாவம் தொலைதல்
4. யமுனை தீர்த்தம்    – தங்க ஆபரணம் சேருதல்
5. குபேர தீர்த்தம்    – செல்வ அபிவிருத்தி
6. கோதாவரி தீர்த்தம்    – விரும்பியது நடக்கும்
7. ஈசான்ய தீர்த்தம்    – அவதிப்படுவோர் சிவனடி சேர்தல்
8. நர்மதை தீர்த்தம்    – தேக பலம் உண்டாகுதல்
9. இந்திர தீர்த்தம்    – சொர்க்க வாழ்வு
10.சரஸ்வதி தீர்த்தம்    – கல்வி விருத்தி
11. அக்னி தீர்த்தம்    – பிரம்மஹத்தி (கொலை)பாவம் நீங்கும்
12. காவிரி தீர்த்தம்    – குழந்தை பாக்கியம்
13. யமன் தீர்த்தம்    – எமபயம் நீங்குதல்
14. குமரி தீர்த்தம்    – அஸ்வமேத யாக பலன்
15. நிருதி தீர்த்தம்    – திருஷ்டி, பயம் விலகுதல்
16. பயோடினி தீர்த்தம்    – குடும்ப ஒற்றுமை
17. தேவ தீர்த்தம்    – ஆயுள் அதிகரிக்கும்
18. வருண தீர்த்தம்    – மழை வளம் பெருகும்
19. சரயு தீர்த்தம்    – நிம்மதி நிலைக்கும்

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar