Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பேஸ்வரர் பெயர் காரணம் பைரவருக்கு நாய் வாகனம் ஏன்? பைரவருக்கு நாய் வாகனம் ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
தெப்பக்குளத்தில் விளக்கு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தெப்பக்குளத்தில் விளக்கு வழிபாடு

பதிவு செய்த நாள்

27 பிப்
2018
03:02

மாசிமகத்தன்று, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் வித்தியாசமான வகையில் விளக்கு வழிபாடு நடக்கும். இங்குள்ள தெப்பக்குளத்தின் கரையில் பெண்கள் தாங்கள் ஏற்கனவே வேண்டிக்கொண்ட கோரிக்கை நிறைவேறியதற்காக விளக்கு ஒன்றை ஏற்றி வைப்பர். அந்த விளக்கை இவ்வாண்டில் கோரிக்கை வைப்பவர்கள், தங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விடுவர். அடுத்த மாசிமகம் வரை வீட்டில் அந்த விளக்கை ஏற்றுவர். தங்கள் கோரிக்கை நிறைவேறிய பின் அடுத்து வரும் மாசிமகத்தன்று, குளக்கரையில் ஏற்ற வேண்டும். திருமணம், குழந்தைப் பேறு, ஏழ்மை நீக்கம், பணி கிடைத்தல், பணியிலுள்ள இடைஞ்சல் நீங்குதல் முதலான கோரிக்கைகளுக்காக இந்த வேண்டுதலைச் செய்யலாம். இந்தக் கோயிலில் மார்ச்2ல் தெப்பத்திருவிழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா மகாலிதுர்கா கிராமத்தில், மகாலிதுர்கா மலை உள்ளது. கடல் ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் புராதன கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனித்தனி சிறப்புகள் ... மேலும்
 
temple news
விஷ்ணுபதி புண்ணிய காலமான இன்று படித்தால் நன்மை பெருகும்.ஓம் அன்பின் சுடரே போற்றிஓம் அளவிலா அறமே ... மேலும்
 
temple news
* எல்லாம் நன்மைக்கே. எதைக் கண்டும் கலங்காதே.  * நிம்மதியைத் தேடி அலையாதே. அது உன் மனதில்தான் உள்ளது. * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar