Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் திருவிழா: ... சந்திரசூடேஸ்வரர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’அமைதிக்கு ஒரே வழி ஆன்மிக வழிபாடு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2018
01:02

ஆத்தூர்: ஆத்தூரில், சீதாராமர் பஜனைமடம், பட்டாபிராமர் பஜனைமடம், புதுப்பேட்டை மகா மாரியம்மன், திரவுபதி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாக குழுவினர் சார்பில், பக்தி திருவிழா, நேற்று நடந்தது. அதில், ஸ்ரீஸ்ரீமுரளிதர சுவாமிகள் பேசியதாவது: நாம், இறைவனின் குழந்தை என்பதால், அவரிடம் வேண்டுதல் வைத்தால், கோரிக்கைகள் நிறைவேறும். மனிதனை வலிமையாக, ஆரோக்கியமாக வைத்திருப்பது ஆன்மிகம் தான். ராமானுஜர், ஆதிசங்கரர், மத்வர் போன்ற சம்ப்ரதாய ஸ்தாபகர்கள், சிவ பக்தி செய்த நாயன்மார்கள், விஷ்ணு பக்தி செய்த ஆழ்வார்கள், இறைவனை ஜோதி வடிவமாக அனுபவித்த வள்ளலார் போன்றோர், ஆன்மிக வழிபாடு சிறந்தது என எடுத்துரைத்தனர். மன அமைதி, உலக அமைதிக்கு, ஆன்மிக வழிபாடு ஒன்றே சிறந்த வழி. ஹரே ராம, ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்தாலே நன்மை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தகால் முகூர்த்தம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. உத்தரகோசமங்கை வராகி ... மேலும்
 
temple news
 பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar