Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முனீஸ்வரர் கோவில் திருவிழா அம்மனுக்கு பறவைக்காவடியில் வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பக்தர்கள் காத்திருப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
01:03

பழநி:ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்தபக்தர்கள் இரண்டுமணிநேரம் வரை காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.பழநி மலைக்கோயிலுக்கு நேற்று ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, திருஆவினன்குடிகோயில், அடிவார மண்டபங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தது. இதனால் காலைமுதல் குவிந்த பக்தர்கள், புதுமணதம்பதிகள் ’ரோப்கார்’, வின்ச் ஸ்டேசனில் ஒருமணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் இரண்டு மணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். இதேப்போல தங்கரத புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.அடிவாரம் ஆண்டவன்பூங்காரோடு, இடும்பன்மலைக்கோயில் ரோடு, ஆகிய இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், தரைக்கடைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள், சிரமம் ஏற்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar