மணமான பெண்கள் பிறந்த வீட்டுக் குலதெய்வத்தை வழிபடக்கூடாதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2018 02:03
மணமானதும் பெற்றோரை மறந்து விட முடியுமா? பிறந்த வீட்டுத் தெய்வத்தை வீட்டில்இருந்தே வழிபடுங்கள். வாய்ப்புக்கிடைக்கும் போது கோயிலுக்குச்சென்று தரிசியுங்கள். பல ஊர்களில் மக்கள் பெண் தெய்வங்களை வணங்குகிறார்கள்.