Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டாள் கோயிலில் நாளை சொர்க்க வாசல் ... குலசேகரநாதர் கோயிலில் 8ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் சொர்க்கவாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2012
11:01

திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை இரவு 9.30க்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக பகல் பத்து உற்சவம் நடந்தது. தினமும் மாலை ஆழ்வார்கள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினர்.நாளை காலை 9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் சவுமியநாராயணப்பெருமாள் சயனத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரவு 9 மணிக்கு ராஜாங்க சேவையை தொடர்ந்து 9.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் உபய நாச்சிமார்களுடன் சொர்க்கவாசல் எழுந்தருளுகிறார். பின்னர் தாயார் சன்னதியில் பூஜைகள் நடந்த பின்னர் ஆஸ்தானம் எழுவார். அடுத்து இராப்பத்து உற்சவம் துவங்குகிறது. அடுத்த 10 நாட்கள் ஆழ்வார்கள் தாயார் சன்னதியில் எழுந்தருளி பெருமாளை தரிசிப்பர்.தினசரி இரவு 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாகபெருமாள் பிரகாரம் வந்து பத்தி உலாத்துதல் நடைபெறும்.பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளுவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar