Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழங்குடியினரின் விஷூ பண்டிகை ... கும்பகோணத்தில் 12 கருடசேவை தரிசனம் கோலாகலம் கும்பகோணத்தில் 12 கருடசேவை தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேசபக்தியை வலியுறுத்தும் பாதயாத்திரை குழு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2018
03:04

பழநி, தேசபக்தி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள், ராணுவ வீரர்கள் நலனை வலியுறுத்தி 29 மாநிலங்களில் 15 ஆயிரம் கி.மீ.,க்கு சகித் சுவாபி மன் யாத்திரை செல்லும் குழு பழநி வந்தது. டில்லியைச் சேர்ந்த சுவாபிமன் தேஸ்கா அமைப்பு சார்பில், தேசபக்தியை வலியுறுத்தி கடந்த மார்ச் 23ல் இந்தியா கேட் ல் இந்தயாத்திரை துவங்கியது. இக்குழுவினர் நேற்று கோவையில் இருந்து பழநிக்கு வந்தனர். அமைப்பின் நிறுவனர் சுரேந்திரர் சிங்பிந்துரி தலைமையிலான குழுவினரை இந்துமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் வரவேற்றார். மலைக்கோயிலில் வழிபட்டபின், பாத விநாயகர்கோயில் அருகே தேசபக்தியை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர். ராமரவிக்குமார் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்குக்கு சிலை வைத்து, அவரை தேச மைந்தன் என அறிவிக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு பள்ளி, கல்லுாரி பாடங்களில் இடம்பெற வேண்டும். தனி மியூசியம் அமைக்க வேண்டும். தியாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவ ஆணையம் அமைக்க வேண்டும். தேசநலனுக்காக பாதுகாப்புபணியில் ஈடுபடும் ராணுவவீரர்கள், காவல் துறையினருக்கு அனைத்து சலுகைககளும் வழங்கவேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் யாத்திரை செல்கிறோம் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar