Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி கோவில்களுக்கு நிதியுதவி ... திண்டுக்கல் மாவட்டத்தில் கார்த்திகை விழா திண்டுக்கல் மாவட்டத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு

பதிவு செய்த நாள்

16 மே
2018
10:05

பழநி அடிவாரம் பாதவிநாயகர்கோயில், சன்னதி வீதியில் நாளுக்குநாள் ஆக்கிரமிப்புகள் அதிகரி ப்பால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக பழநிமுருகன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

மலைக்கோயிலுக்கு செல்லும் பிரதான வழியான சன்னதிவீதியில் இருபுறங்களையும் ஆக்கி ரமித்து ஏராளமான தள்ளுவண்டி, தரைக்கடைகள் வைத்துள்ளனர். நேற்று(மே 15)ல் மாதபிறப்பு, கார்த்திகையை முன்னிட்டு காவடிகள், பால்குடங்களுடன் குவிந்த பக்தர்கள் ஆக்கிரமிப்புகளால் நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

மேலும் கிரிவீதியில் தடையை மீறி வாகனங்கள் செல்வதாலும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் சன்னதிவீதி, பாதவிநாயகர்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, கோயில்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar